தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/நிலைத்த வெற்றிக்கு வழி

நிலைத்த வெற்றிக்கு வழி

நிலைத்த வெற்றிக்கு வழி


ADDED : டிச 20, 2013 05:12 PM

Google News

ADDED : டிச 20, 2013 05:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்வில் லட்சியம் ஒன்றைத் தேர்ந்து எடுத்து, கனவு காணுங்கள். நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அதை நோக்கியதாக அமையட்டும்.

* நம் தேசத்தின் அடிப்படையே ஆன்மிகம் தான். இதை விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தின் பாதையில் சென்றால், மூன்றே

தலைமுறையில் நம் பண்பாடு அழிந்து போகும்.

* நிலைத்த வெற்றி கிடைக்க வேண்டுமானால், எதிலும் ஆழமான ஈடுபாடும், அர்ப்பணிப்பு உணர்வும் வேண்டும்.

* லட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாது. ஒன்றை ஏற்று கொண்ட பின், அதை புறக்கணிப்பது கூடாது.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us